தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சி 

கோவை மாவட்டம் நிகழ்ச்சி 

கோவை மாவட்டம் நிகழ்ச்சி 


UPDATED : ஜூலை 26, 2026 06:29 PM

ADDED : ஜூலை 26, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 06:29 PM ADDED : ஜூலை 26, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் 'தத்துவபோதம்' சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், மூன்றாவது வீதி, டாடாபாத். மாலை 5 மணி.

ஆன்மிக சொற்பொழிவு ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர். மாலை 6:30-8:30. தலைப்பு: பாதுகா பட்டாபிஷேகம். ஏற்பாடு: ராம்நகர் திருப்பாவை- திருவெம்பாவை கமிட்டி.

மண்டல பூஜை பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி.

உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.

பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி.

சிறப்பு பூஜை ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7 மணி.

கள்ளிமடை கருப்பராயன் கோவிலில் விநாயகர், கன்னிமார், கருப்பராயன், முனியப்பன், குதிரை வாகனத்தில் கருப்பராயன் ஆகிய தெய்வங்களுக்கு காலை 7 மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை.

பேரொளி வழிபாடு காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி.

பொது கருத்தரங்கு ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி, கோவை. காலை 10:00 மணி. தலைப்பு: கல்வி வெற்றிக்கு உணர்ச்சி நுண்ணறிவு.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் சிவன்குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார். காலை 7:00 முதல் 8:00 மணி வரை.

டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார். இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us