ஆன்மிகம் தைப்பூசத் திருவிழா * சுப்பிரமணிய சுவாமி கோயில், மருதமலை. அபிஷேக பூஜை, தீபாராதனை, காலை 7 மணி. யாகசாலை பூஜை, கேடயத்தில் திருவீதி உலா, காலை 10 மணி. ஆட்டுக்கிடாய் வாகனத்தில் திருவீதி உலா, மாலை 4 மணி. பரதநாட்டியம், இரவு, 7மணி.
* பாலதண்டாயுதபாணி கோயில், சுக்கிரவார்பேட்டை. அபிஷேகம், யாகசாலை பூஜை, தீபாராதனை,காலை 10 மணி முதல். சுவாமி திருவீதி உலா, இரவு 7 மணி. பக்தி சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு மேல்.
* அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார், காலை 6 மணி முதல்.
குண்டம் பெருவிழா * அங்காளபரமேஸ்வரி கோயில், காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம், சிங்காநல்லுார். பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம், பேச்சியம்மன் படையல், நவசக்தி உற்சவம், பிள்ளைக்கனி வழங்குதல், 51 சக்தி பீடம் பூஜை, விளக்கு வழிபாடு, மறுபூஜை, வசந்த விழா, அம்மன் தரிசனம், காமதேனு வாகன உற்சவம், காலை 6 முதல் இரவு 7 மணி வரை.
* பழநி பாதயாத்திரை குழு, செட்டிபாளையம். காவடி முத்தரித்தல், சிறிய தேருக்கு சிறப்பு பூஜை, காலை 9 மணி.
கும்பாபிஷேக விழா * தண்டுமாரியம்மன் கோயில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி. சிறப்பு வழிபாடு, இரண்டாம் கால வேள்வி, எண்வகை மருந்து சாற்றுதல், மாலை 3.30 முதல் இரவு 8.30 மணி வரை.
* குபேர விநாயகர் கோயில், குருந்தமலை, தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம். இரண்டாம் கால வேள்வி, இரவு 7.15 மணி. கும்பாபிஷேகம், காலை 9.15 முதல் காலை 10 மணி வரை. மகா அபிஷேகம், மகா அலங்காரம், காலை 10.30 மணி. அன்னதானம், காலை 8.30 மணி முதல்.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி தேசியக் கருத்தரங்கு பாரதியார் பல்கலை, மருதமலை ரோடு, காலை 10 மணி. தலைப்பு: மரபணுவியல் துறையில் செயற்கை நுண்ணறிவு.
ஆசிரியர் பரிமாற்ற திட்டம் ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி, காலை 9.30 மணி.
தொழில்நுட்ப - கலாசார விழா டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரி, காளப்பட்டி ரோடு, காலை 9 மணி.
சிறப்புரை ஸ்ரீ நாராயண குரு கலை கல்லுாரி, பாலக்காடு ரோடு, க.க.சாவடி மதியம் 2 மணி. தலைப்பு: சமூக ஊடகக்கொள்ளை மற்றும் நெறிமுறைகள்.
பயிலரங்கு ஆதித்யா தொழில்நுட்பக் கல்லுாரி, குரும்பபாளையம், சத்தி ரோடு. தலைப்பு: அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் காப்புரிமைகள்.

