ஆன்மிகம் தைப்பூசத் திருவிழா * சுப்பிரமணிய சுவாமி கோயில், மருதமலை. அபிஷேக பூஜை, தீபாராதனை, புலி வாகனத்தில் திருவீதி உலா, காலை 9 மணி. யாகசாலை பூஜை, பூத வாகனத்தில் திருவீதி உலா, காலை 10 மணி. யாகசாலை பூஜை, பல்லக்கில் திருவீதி உலா, மாலை 4 மணி.
* பாலதண்டாயுதபாணி கோயில், சுக்கிரவார்பேட்டை. அபிஷேகம், யாகசாலை பூஜை, தீபாராதனை, காலை 10 மணி. தீபாராதனை, மாலை 6 மணி. சுவாமி திருவீதி, இரவு 7 மணி.
* அருள் முருகன் கோயில், கடைவீதி, போத்தனுார், காலை 6 மணி முதல்.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி தேசியக் கருத்தரங்கு பாரதியார் பல்கலை, மருத மலை ரோடு, காலை 10 மணி. தலைப்பு: மரபணுவியல் துறையில் செயற்கை நுண்ணறிவு.
பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 10 மணி. தலைப்பு: நெட்வொர்க் டிஸ்கவுரி.
தொழில்நுட்ப கலைவிழா நேரு கலை அறிவியல் கல்லுாரி, திருமலையம்பாளையம். காலை 10.30 மணி.
நாட்டு நலப்பணித்திட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி, மதுக்கரை, மாலை 3 மணி. ஏற்பாடு: இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரி, ஒத்தக்கால் மண்டபம்.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

