தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜூன் 02, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் ரிக்வேத பாராயணம் நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம், மந்திராலயம், கோவைப்புதுார், காலை 6 மணி முதல்.

சத்சங்கம் கோத்தாரி லேஅவுட், ஸ்பெக்ட்ரம் ஸ்கூல் அருகில், திருச்சி ரோடு, மாலை 6 மணி.

மண்டல பூஜை குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6.00 மணி.

திருக்கல்யாண உற்சவம் தண்டுமாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கலிக்கநாயக்கன்பாளையம், சுண்டப்பாளையம். நகை எடுத்து வருதல் - இரவு 8 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us