UPDATED : ஜூன் 03, 2026 10:48 PM
ADDED : ஜூன் 03, 2026 10:31 PM
சத்சங்கம்
சத்சங்கம், ஸ்ரீமத் பகவத் கீதை சாதனாலயா வளாகம், கோத்தாரி லே-அவுட், ஸ்பெக்ட்ரம் ஸ்கூல் அருகில், திருச்சி ரோடு, காலை 11:00 மணி.
பஞ்சாம்ருத அபிஷேகம்
கோவைப்புதுார் நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில், அதிக மாஸ விசேஷ பூஜை. காலை 6:00 மணிக்கு நிர்மால்யம், 7:00க்கு பஞ்சாம்ருத அபிஷேகம், காலை 8:30 முதல் 10:30 மணி வரை ஹோமம். மாலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை ரிக்வேத பாராயணம்.
மகா சுதர்சன ஹோமம்
சிங்காநல்லுார் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விழா துவக்கம். காலை 8:00 மணிக்கு மகா சுதர்சன ஹோமம்.
பேரொளி வழிபாடு
காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7:00 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி.
ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7:00 மணி.
கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி படம் திருக்கோவில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல்.
செல்லாண்டியம்மன் கோவில், சிங்காநல்லுார். காலை 6:00 மணி முதல்.
மண்டல பூஜை
கள்ளிமடை கருப்பராயன் கோவிலில் விநாயகர், கன்னிமார், கருப்பராயன், முனியப்பன், குதிரை வாகனத்தில் கருப்பராயன் ஆகிய தெய்வங்களுக்கு காலை 7:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை.
கீதை உபதேசம்
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5:00 மணி.
