தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்


UPDATED : ஜூன் 14, 2026 11:29 PM

ADDED : ஜூன் 14, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 11:29 PM ADDED : ஜூன் 14, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் சிறப்பு பூஜை *ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா துவாரமாயி கோயில், பீளமேடு மாலை 6:45 மணி.

*கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

*ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி.

*பிளேக் மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, போட்ஹவுஸ் அருகே. காலை 7:00 மணி முதல்.

*ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7:00 மணி.

*கருப்பராயன் கோயில், கள்ளிமடை, கதிரவன் கார்டன் அருகே, சிங்காநல்லுார். காலை 7:00 மணி மற்றும் மாலை 5:00 மணி.

*கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி படம் திருக்கோயில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல்.

*செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லுார். காலை 6:00 மணி முதல்.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7 முதல் 8 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் இரவு, 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us