ADDED : ஜூலை 01, 2026 02:15 AM
ஆன்மிகம் சொற்பொழிவு 'குருவாயூரப்பனும், நாராயணபட்டத்ரியும்' சொற்பொழிவு அபிநவ வித்யா தீர்த்த ப்ரவசன மண்டபம், கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம் வளாகம், ராம் நகர். மாலை 6 மணி. பங்கேற்பு: தாமல் ராமகிருஷ்ணன்.
உற்சவ திருவிழா கானியப்பமசராயன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு - பாலக்காடு ரோடு, பிள்ளையார்புரம், சுகுணாபுரம் (கிழக்கு). மகா அபிேஷகம் - காலை 9 மணி. பொங்கல் படைத்தல் - காலை 10 மணி. அலங்கார தீபாராதனை - காலை 11 மணி. மாவிளக்கு எடுத்தல் - காலை 11.45 மணி. அன்னதானம் - மதியம் 12.30 மணி.
கீதை உபதேச ம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5 மணி. அபிேஷக, அலங்கார பூஜை தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மரப்பாலம், மதுக்கரை. காலை 6 மணி.
மண்டல பூஜை பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி. திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி.
பொது ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பாலக்காடு ரோடு, நவக்கரை. காலை 10 மணி.
