தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்


UPDATED : ஜூலை 01, 2026 10:26 PM

ADDED : ஜூலை 01, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 10:26 PM ADDED : ஜூலை 01, 2026 10:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் சொற்பொழிவு 'அஜாமிள சரித்திரம் - நரசிம்ம அவதாரம்' சொற்பொழிவு. அபிநவ வித்யா தீர்த்த ப்ரவசன மண்டபம், கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம் வளாகம், ராம் நகர். மாலை 6 மணி. பங்கேற்பு: தாமல் ராமகிருஷ்ணன்.

அபிஷேக, அலங்கார பூஜை தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மரப்பாலம், மதுக்கரை. காலை 6 மணி.

மண்டல பூஜை திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி.

குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி.

உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.

பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி.

பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி.

பேரொளி வழிபாடு * காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7:00 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7:00 மணி.

* கள்ளிமடை கருப்பராயன் கோவிலில் விநாயகர், கன்னிமார், கருப்பராயன், முனியப்பன், குதிரை வாகனத்தில் கருப்பராயன் ஆகிய தெய்வங்களுக்கு காலை 7:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை.

* கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி படம் திருக்கோவில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல்.

உற்சவ திருவிழா கானியப்பமசராயன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு - பாலக்காடு ரோடு, பிள்ளையார்புரம், சுகுணாபுரம்(கிழக்கு). அபிஷேக, அலங்கார பூஜை - மதியம், 12 மணி.

கீதை உபதேசம்

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5:00 மணி.

பொது கண்காட்சி உணவு தயாரிப்பாளர்கள் கண்காட்சி, கொடிசியா, காலை 10 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us