தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்


UPDATED : ஜூலை 15, 2026 06:24 PM

ADDED : ஜூலை 15, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 06:24 PM ADDED : ஜூலை 15, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மண்டல பூஜை உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.

பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி.

பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி.

திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி.

குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி.

பேரொளி வழிபாடு காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி.

ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7 மணி.

* கள்ளிமடை கருப்பராயன் கோவிலில் விநாயகர், கன்னிமார், கருப்பராயன், முனியப்பன், குதிரை வாகனத்தில் கருப்பராயன் ஆகிய தெய்வங்களுக்கு காலை 7 மணி மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை.

பொது ஓவியக் கண்காட்சி கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு, பீளமேடு. காலை 10 மணி.

நுால் வெளியீட்டு விழா 'எனது நினைவுகளில் காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்' நுால் வெளியீட்டு விழா, இரண்டாம் சந்நிதானம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின் ஜெயந்தி விழா. காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம், ஒண்டிப்புதுார். காலை 10 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us