UPDATED : ஆக 17, 2026 08:53 PM
ADDED : ஆக 17, 2026 08:52 PM
ஆன்மிகம் திருவிழா பொங்கல் திருவிழா. மாலை 5 மணி, கோவில் கிடா வெட்டுதல். இரவு 9 மணி. ஸ்ரீ கன்னிமார், கருப்பராயர் கோவில், காட்டூர்.
வளர்பிறை சஷ்டி வழிபாடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், சுக்கிரவார்பேட்டை. கணபதி - சுப்ரமணிய ஹோமம், காலை 6.30 மணி.
ஆடிப்பெருந்திருவிழா மாங்காடு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில்,வ.உ.சி., வளாகம், ஆடீஸ் வீதி, பாலமுருகன், சிவதுர்க்கைக்கு துர்க்கா ஹோமம், காலை 9 மணி, சக்தி கரகம், இரவு 7 மணி.
விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு ஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில், சென்னனுார், காலை 8 மணி
பொது
சிறப்புரை 'இ- காமர்ஸ் டிரெண்ட்ஸ்' குறித்த சிறப்புரை. ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, குரும்பபாளையம். மதியம் 12.25 முதல் 1.15 மணி வரை.
குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி மேயர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம். மாநகராட்சி பிரதான அலுவலகம், டவுன் ஹால். காலை 11 மணி.
பேரணி தேசியக்கொடி பேரணி. சாய்பாபா கோவில் அருகில், அண்ணா மார்க்கெட். மாலை 4 மணி
