ADDED : செப் 02, 2026 06:53 PM
ஆன்மிகம் மண்டல பூஜை ⦁ மாரியம்மன் கோயில், சீரநாயக்கன்பாளையம். காலை 8 மணி.
⦁ தண்டபாணி சுவாமி கோயில், சவுரிபாளையம். காலை 8 மணி.
⦁ சித்திவிநாயகர் கோயில், காந்திபுரம் லாலாகார்னர். காலை 9 மணி.
குரு பூஜை வேள்வி யாகம், 108 சங்கு அபிேஷக பூஜை, அபிேஷக ஆராதனை. காலை 8.30 முதல் 1 மணி வரை. அகத்தியர் ஆஸ்ரமம், அனுவாவி முருகன் கோவில் மலை அடிவாரம், பெரியதடாகம்.
பொது கைத்தறி கண்காட்சி கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை. சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு, பீளமேடு. காலை 10.30 முதல, இரவு 8.30 மணி வரை. அனுமதி மற்றும் வாகன நிறுத்தம் இலவசம்.
தடகளப் போட்டி சர்வதேசப் பள்ளிகளின் ஆண்டு தடகளப் போட்டி 2026–27, நேரு விளையாட்டு அரங்கம், கோபாலபுரம். காலை 10 மணி.
புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி. பி.எஸ்.ஜி., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், பீளமேடு. காலை 10.45 மணி.
ஆசிரியர் தின விழா ஆசிரியர் தின விழா கொண்டாட்டம். காலை 9 மணி. செயின்ட் பிரான்சிஸ் பள்ளி, திருச்சி ரோடு.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
