ADDED : நவ 17, 2026 03:28 PM
அ நிறம் | அளவு
சீரநாயக்கன்பாளையம் துணைமின் நிலையம்
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை
சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளையம்(ஒரு பகுதி), செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர், இடையர்பாளையம் வடவள்ளி ரோடு ஒரு பகுதி, மகாராணி அவென்யு ஒரு பகுதி, கண்ணப்ப நகர்.
