ADDED : நவ 22, 2026 06:39 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையம்
காலை 10 முதல் மதியம் 3 மணி வரை
ஆர்.எஸ்.புரம்(ஒரு பகுதி), தடாகம் ரோடு(ஒரு பகுதி), லாலி ரோடு, டி.பி.ரோடு(ஒரு பகுதி), கவுளிபிரவுன் சாலை, டி.வி.சாமி ரோடு(கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் ரோடு(கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்கரிக்கர் ரோடு, சுக்கிரவார்பேட்டை(ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட் ஹவுஸ் ரோடு, பொன்னையராஜபுரம், இ.பி. காலனி, சொக்கம்புதுார், சலிவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி,(ஒரு பகுதி), பெரியகடை வீதி(ஒரு பகுதி) மற்றும் இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் ரோடு(ஒரு பகுதி).
