தீத்திபாளையத்தில் நாளை மறுதினம் மக்கள் தொடர்பு முகாம்
தீத்திபாளையத்தில் நாளை மறுதினம் மக்கள் தொடர்பு முகாம்
UPDATED : நவ 23, 2026 07:06 PM
ADDED : நவ 23, 2026 06:18 PM
அ நிறம் | அளவு
பேரூர்: தீத்திபாளையம் வருவாய் கிராமத்திற்கான, மக்கள் தொடர்பு முகாம், நாளை மறுதினம் (நவ.25), காலை 10 மணிக்கு, சிறுவாணி மெயின் ரோடு, லோட்டஸ் மஹாலில் நடக்கிறது.
இதில், கலெக்டர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளார். தீத்திபாளையம் மற்றும் காளம்பாளையம் கிராம மக்கள், மனுக்களை அளித்து பயன்பெறலாம் என, வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
