தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளை விமான கலசம் ஊர்வலம்

 நாளை விமான கலசம் ஊர்வலம்

 நாளை விமான கலசம் ஊர்வலம்


ADDED : செப் 14, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரன்பாளையத்தில், ஸ்ரீ திம்மராயப் பெருமாள் கோவிலில் வரும் 17ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அரண்மனை வடிவில் யாகசாலையும் அதில், 9 ஹோம குண்டங்கள் மற்றும் பிராதனத்துடன் சேர்த்து 7 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை, இரும்பொறை கைலாசநாதர் கோவிலில் இருந்து விமான கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திம்மராயப் பெருமாள் கோவிலை அடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us