UPDATED : அக் 08, 2026 12:00 AM
ADDED : அக் 07, 2026 09:56 PM
அ நிறம் | அளவு
சோமனுார் துணை மின் நிலையம்
காலை 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
சோமனுார், கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சியம் பாளையம், தொட்டி பாளையம், செந்தில்நகர், பரமசிவன் பாளையம், கணியூர் ஒரு பகுதி.
கருமத்தம்பட்டி துணை மின் நிலையம்
ராயர்பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல்.
காளிபாளையம் துணை மின் நிலையம்
காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி.
தகவல்:
ஹரிபாஸ்கர், செயற்பொறியாளர், சோமனுார்.
