UPDATED : செப் 07, 2026 10:26 PM
ADDED : செப் 07, 2026 09:20 PM
(9ம் தேதி)
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை தேவணாம்பாளையம் துணை மின்நிலையம் தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், ஆண்டிபாளையம்.
மில் கோவில்பாளையம் துணை மின்நிலையம் மில்கோவில்பாளையம், காளியண்ணன்புதூர், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம், கக்கடவு, சோழனூர், செங்குட்டைபாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன்காளியாபுரம், பெரும்பதி.
தகவல்: அய்யப்பராஜன், செயற்பொறியாளர், நெகமம்.
கோட்டமங்கலம் துணை மின் நிலையம் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம்புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு, குடிமங்கலம் ஒரு பகுதி.
தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
