ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையத்தில் மின்தடை (8ம் தேதி)
ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையத்தில் மின்தடை (8ம் தேதி)
UPDATED : அக் 06, 2026 11:22 PM
ADDED : அக் 06, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை
சமத்துார் துணை மின்நிலையம்
ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், சமத்துார், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், எஸ். பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன் கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், கு று ஞ்சேரி, நம்பிமுத்துார், அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனுார், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார்.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி .
