தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நெகமம், ஆவலப்பம்பட்டி, மின்தடை

நெகமம், ஆவலப்பம்பட்டி, மின்தடை

நெகமம், ஆவலப்பம்பட்டி, மின்தடை


UPDATED : ஜூலை 26, 2026 04:20 PM

ADDED : ஜூலை 26, 2026 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 04:20 PM ADDED : ஜூலை 26, 2026 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(28ம் தேதி)காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை

நெகமம் துணை மின்நிலையம் நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு.

மாலை 3:00 முதல் 5:00 மணி வரை கிணத்துக்கடவு துணை மின்நிலையம் பகவதிபாளையம் ஒரு பகுதி, கண்ணம்மநாயக்கனுார், சொக்கனுார், கல்லாபுரம், பாலார்பதி, முத்துக்கவுண்டனுார், வீரப்பகவுண்டனுார், வடபுதுார், சிங்கையன்புதுார்.

தகவல் : அய்யப்பராஜன், செயற்பொறியாளர், நெகமம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us