/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை
/
நாளைய மின் தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை
ADDED : செப் 16, 2025 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிச்சி துணை மின் நிலையம் சிட்கோ, சுந்தராபுரம், போத்தனுார், ஈச்சனாரி, குறிச்சி, எல்.ஐ.சி., காலனி, குறிச்சி ஹவுசிங் யூனிட் மற்றும் மலுமிச்சம்பட்டி ஒருபகுதி.
தகவல்: சென்ராம், செயற்பொறியாளர் (பொறுப்பு), குனியமுத்துார்.
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒருபகுதி, செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு ஒருபகுதி.
தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.