ADDED : ஜூலை 04, 2026 08:08 PM
அ நிறம் | அளவு
காலை 9 மணி முதல் மாலை 4:00 மணி
முத்துக்கவுண்டன் புதுார் துணை மின்நிலையம் நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்துார், முத்துக்கவுண்டன்புதுார் ரோடு, பை-பாஸ் ரோடு ஒருபகுதி மற்றும் குரும்பபாளையம் ஒருபகுதி.
சரவணம்பட்டி துணை மின் நிலையம் சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணர், உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதுார், மணியகாரம்பாளையம் ஒருபகுதி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதி புதுார், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்.
தகவல்: சண்முகசுந்தரம்:
