ADDED : ஜூன் 19, 2026 04:07 AM
அ நிறம் | அளவு
காலை 9 முதல் மாலை 4 மணி வரை
அன்னுார் துணை மின் நிலையம் கரியாம்பாளையம், தெலுங்குபாளையம், கெம்பநாயக்கன்பாளையம் மற்றும் அன்னுார் நகரம்.
மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம் மற்றும் தேரம்பாளையம்.
பசூர் துணை மின் நிலையம் பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமாபுதுார், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னுார் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதுார், அம்மா செட்டிபுதுார், புதுப்பாளையம் மற்றும் பூலுவபாளையம்.
தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.
