தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றம்

நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றம்

நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றம்


ADDED : செப் 02, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கரூர் அருகே தண்டவாளம் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் கோவையில் இருந்து இன்று காலை 8:00க்கு நாகர்கோவில் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16322) போத்தனுார், பொள்ளாச்சி, பழநி என, திண்டுக்கல் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

வழக்கமாக இயக்கப்படும் வடகோவை, பீளமேடு, சிங்காநல்லுார், இருகூர் ஸ்டேஷன்கள் வழியாக செல்லாது. குறிப்பாக, திண்டுக்கல் வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்; நாகர்கோவில் செல்லாது என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us