/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வேளாண் பல்கலையில் பயிற்சி
/
கோவை வேளாண் பல்கலையில் பயிற்சி
ADDED : அக் 14, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : வேளாண் பல்கலையில், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில், 'வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல்' பயிற்சி அளிக்கப்படுகிறது. நாளை துவங்கும் இரண்டு நாள் பயிற்சி, காலை 9:30 முதல், மாலை 5:00 மணி வரை நடக்கும்.
உலர வைக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், ரெடி டூ சர்வ் பெவரேஜ், ஊறுகாய், ஊறுகனி (கேண்டி), புரூட் பார், தக்காளி கெட்சப் ஆகிய உணவுப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.