/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி
/
பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி
ADDED : நவ 18, 2024 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை ; கோவை, வேளாண் பல்கலைக் கழகத்தில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க, வரும் 21 மற்றும் 22ம் தேதி இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பேக்கரி பொருட்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால், இந்தப் பயிற்சி சிறுதொழில் முனைவோருக்கு வருமானத்தைப் பெருக்க உதவியாக இருக்கும்.
வேளாண் பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில் அளிக்கப்படும் இப்பயிற்சியில், ரொட்டி வகைகள், கேக், பிஸ்கட் மற்றும் பப்ஸ் ஆகியவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்
பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், வரி உட்பட ரூ.1,770 செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 9488518268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.