/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உதவி கமிஷனர்கள் பணியிட மாறுதல்
/
உதவி கமிஷனர்கள் பணியிட மாறுதல்
ADDED : செப் 10, 2025 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநகராட்சியில் மத்திய மண்டல உதவி கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமரன், வடக்கு மண்டல உதவி கமிஷனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மண்டல உதவி கமிஷர் முத்துசாமி, மத்திய மண்டல உதவி கமிஷனர் பணியிடத்தை கூடுதலாக கவனிக்குமாறு, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.