தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்:சூலுார், அன்னுார் உள்ளிட்ட ஒன்றியங்களில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக ( வட்டார ஊராட்சி) இருந்த கணேசமூர்த்தி, அதே வட்டாரத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு , பி.டி.ஓ. (கிராம ஊராட்சி) வாக இருந்த ஹேமலதா, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்துக்கும், அங்கு பி.டி.ஓ., வாக இருந்த ராஜலட்சுமி, அன்னுார் ஒன்றிய பி.டி.ஓ., ( வட்டார ஊராட்சி) வாகவும், இப்பொறுப்பில் இருந்த ஜென்கின்ஸ் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், சுல்தான்பேட்டை வட்டார பி.டி.ஓ., ( கிராம ஊராட்சி) கலாராணி, சர்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கும், சூலுார் பி.டி.ஓ., ( வட்டார ஊராட்சி) சதீஷ்குமார், சுல்தான்பேட்டை ஒன்றிய பி.டி.ஓ.வாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us