ADDED : செப் 17, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி சந்தோஷ், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராக இடம் மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக, கோவை நான்காவது கூடுதல் சார்பு கோர்ட் நீதிபதி தமிழரசி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் விக்னேஷ்மது, கோவை நான்காவது கூடுதல் சார்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை, சென்னை ஐகோர்ட் பதிவாளர் அல்லி பிறப்பித்துள்ளார்.