தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.டி.ஓ., க்கள் இடமாற்றம்

பி.டி.ஓ., க்கள் இடமாற்றம்

பி.டி.ஓ., க்கள் இடமாற்றம்


UPDATED : ஜூலை 02, 2026 10:52 PM

ADDED : ஜூலை 02, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2026 10:52 PM ADDED : ஜூலை 02, 2026 10:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்: சூலூர், சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சூலூரில் வட்டார வளர்ச்சி அலுவலராக( வ.ஊ) இருக்கும் கணேச மூர்த்தி சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் பி.டி.ஓ., வாக இருக்கும் சதீஷ்குமார் சூலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சூலூர் வட்டார பி.டி.ஓ., ( ஊராட்சிகள்) உமா சங்கரி, காரமடை ஒன்றியத்துக்கும், அங்கு பி.டி.ஓ., வாக இருக்கும் சிவகாமி, சுல்தான்பேட்டை ஒன்றிய பி.டி.ஓ., ( வ.ஊ) வாக மாற்றப்பட்டுள்ளனர். சுல்தான்பேட்டை பி.டி.ஓ.( வ.ஊ)வாக இருக்கும் சரவணன், சூலூர் வட்டார பி.டி.ஓ., ( ஊராட்சிகள்) வாக மாற்றப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us