தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மர வளர்ப்பு பயிற்சி

 மர வளர்ப்பு பயிற்சி

 மர வளர்ப்பு பயிற்சி


ADDED : ஆக 08, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில், வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம் பிரிவில் 'வணிக ரீதியாக மர வளர்ப்பு பயிற்சி', வரும் 13ம் தேதி நடக்கிறது.

வணிக மர வளர்ப்பின் முக்கியத்துவம், அடிப்படை மற்றும் தொழில் வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். விபரங்களுக்கு: 7418470345, 9487712210.---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us