/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நினைவு தினம் பாரதியார் சிலைக்கு மரியாதை
/
நினைவு தினம் பாரதியார் சிலைக்கு மரியாதை
ADDED : செப் 11, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை ; பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு, கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், பாரதியார் பல்கலை வளாகத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடவள்ளி பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் மணி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் கனக ராஜ் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ஆறுச்சாமி, வாலிபர் சங்க செயலாளர் தினேஷ் ராஜா, பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்தோர் சங்க செயலாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.