/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காஷ்மீரில் பலியானவர்களுக்கு புஷ்பாஞ்சலி
/
காஷ்மீரில் பலியானவர்களுக்கு புஷ்பாஞ்சலி
ADDED : ஏப் 26, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்தவர்களுக்கு தொண்டாமுத்தூரில், பா.ஜ., சார்பில், புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
தொண்டாமுத்தூர், சந்தைப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், உயிரிழந்தவர்களின் நினைவாக, 26 விளக்குகள் ஏற்றி, 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் நினைவாக, மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. தொண்டாமுத்தூர் மண்டல பா.ஜ., நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.