ADDED : ஆக 16, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
சூலூர்: சூலூர் அடுத்த குரும்ப பாளையத்தை சேர்ந்தவர் ரகுபதி, 42.
தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இரவு, இவர் அரசூரில் நடந்த சந்தைக்கு காய்கறிகள் வாங்க, பைக்கில் சென்றார். ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, காய்கறிகள் வாங்கி விட்டு, திரும்பி வந்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின் பேரில் வழக்குப் பதிந்த நீலம்பூர் போலீசார், பைக்கை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
