தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உடுமலை பொறியாளர் சங்க இணைய தளம் தொடக்கம்

உடுமலை பொறியாளர் சங்க இணைய தளம் தொடக்கம்

உடுமலை பொறியாளர் சங்க இணைய தளம் தொடக்கம்


ADDED : செப் 02, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அறக்கட்டளையில், உடுமலை பதிவு பெற்ற தொழில் சார்ந்த பொறியாளர் சங்கம், அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான www.aurpe.com வெளியீட்டு விழா நடந்தது.

விழாவை, உடுமலை நகராட்சித்தலைவர் மத்தீன் துவக்கி வைத்தார். மேலும் Surftech salem நவீன தொழில்நுட்ப நில அளவை பயிற்சியை பொறியாளர்களுக்கு அளித்தனர். அதில் பயிற்சி பெற்றவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் துணைத்தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் நாச்சியப்பன், பொருளாளர் விக்னேஷ் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us