தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பத்திர பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம்

பத்திர பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம்

பத்திர பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம்


ADDED : நவ 25, 2026 08:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 08:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: அன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், வழக்கமாக முகூர்த்த நாளன்று 100 முதல் 150 பத்திரங்கள் பதிவு செய்யப்படும். சாதாரண நாட்களில் 50 முதல் 60 பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இன்று (நவ.,25) 40-க்கும் மேற்பட்டோர் பத்திர பதிவு செய்ய டோக்கன் பெற்று, விற்போர், வாங்குவோர், சாட்சிகள் என அனைத்து தரப்பினரும், சார் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.

மாலை 5:00 மணி வரை சர்வர் பிரச்னையால் பத்திரப்பதிவு நடைபெறவில்லை. பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us