/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு சாதனங்களுக்கு வேதா ஸ்போர்ட்ஸ் இருக்கு
/
விளையாட்டு சாதனங்களுக்கு வேதா ஸ்போர்ட்ஸ் இருக்கு
ADDED : செப் 18, 2025 10:36 PM

வே தா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் விளையாட்டு பொருட்கள், பரிசு கோப்பைகள், மழலை பள்ளி விளையாட்டு சாதனங்கள் வாங்கலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை தாங்களே தேர்வு செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது
சிறுவர் பூங்கா சாதனங்களான சறுக்கு, ஊஞ்சல், மெரி-கோ-ரவுண்ட், சீசா, மல்டி பிளே எக்யூப்மென்ட்ஸ் ஆகியவை சொந்தமாக தயாரிக்கப்பட்டு, தென்னிந்தியா முழுவதும் பார்க் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. மேலும், அவுட்டோர் ஜிம், பார்க் பெஞ்ச், டஸ்ட் பின், வாலிபால், பேட்மின்டன், பாஸ்கட் பால் போஸ்ட் ஆகியவையும் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.
பாலி எத்திலின் எனும் சர்வதேச தரத்திலான உயர்ரக மெட்டீரியலில் உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. பூங்கா சாதனங்களை தரமாகவும், விலை குறைவாகவும் அமைத்துக் கொடுக்கின்றனர். ஐ.எஸ்.ஓ. 9001 கம்பெனியான வேதா ஸ்போர்ட்சில், தரமான பொருட்கள், நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான, பல ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கக் கூடிய சிறுவர் பூங்கா சாதனங்களை வாங்க அழைக்கலாம்.
- வேதா ஸ்போர்ட்ஸ், ரெயின்போ ஸ்டாப், பாரத் பெட்ரோல் பங்க் எதிரே, திருச்சி ரோடு.
- www. vedapark.in, 99766 13437,90477 30781