sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 06, 2026 ,சித்திரை 23, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காய்கறி வரத்து அதிகரிப்பு; விலையும் குறைந்தது

/

காய்கறி வரத்து அதிகரிப்பு; விலையும் குறைந்தது

காய்கறி வரத்து அதிகரிப்பு; விலையும் குறைந்தது

காய்கறி வரத்து அதிகரிப்பு; விலையும் குறைந்தது


ADDED : ஜூன் 15, 2025 09:46 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.

கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று, தக்காளி (15 கிலோ பெட்டி) - 350, தேங்காய் (ஒன்று) - 38, கத்திரிக்காய் - 50, வெண்டைக்காய் - 25, முள்ளங்கி - 38, பூசணிக்காய் - 12, அரசாணிக்காய் - 10, பாகற்காய் - 55, புடலை - 35, சுரைக்காய் - 15, பீக்கங்காய் - 25, பீட்ரூட் - 28, வெள்ளரிக்காய் - 15, அவரைக்காய் - 60 மற்றும் பச்சை மிளகாய் - 80 ரூபாய்க்கு விற்பனையானது.

சென்ற வாரத்தை விட தற்போது தக்காளி (15 கிலோ பெட்டி) - 150, தேங்காய் - 5 விலை அதிகரித்துள்ளது.

இதே போன்று வெண்டைக்காய் - 5, முள்ளங்கி - 12, பாகற்காய் - 15, பீர்க்கங்காய் - 35, வெள்ளரிக்காய் - 17 மற்றும் அவரைக்காய் - 40 ரூபாய் விலை குறைந்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் காய்கறி வரத்து கடந்த வாரத்தை காட்டிலும், தற்போது ஒவ்வொரு காய்களிலும் 100 கிலோ வரை அதிகமாக இருந்தது. இதன் காரணத்தால் பெருமளவு காய்கள் விலை குறைவாக காணப்பட்டது' என்றனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us