/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஸ்வ ஹிந்து பரிஷத் பேரூரில் நினைவஞ்சலி
/
விஸ்வ ஹிந்து பரிஷத் பேரூரில் நினைவஞ்சலி
ADDED : பிப் 15, 2026 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்: பேரூர் படித்துறையில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, 28ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, புரோகிதர் முன்னிலையில், பிண்டம் வைத்து, நிர்வாகிகள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். நினைவஞ்சலி செலுத்தினர். இதில், விஷ்வ ஹிந்து பரிஷத் தர்ம யாத்ரா மாநில பொறுப்பாளர் சிவலிங்கம், மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், பசு பாதுகாப்பு அமைப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

