/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஷ்வான்கர் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
/
விஷ்வான்கர் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 01, 2025 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; விஷ்வான்கர் பப்ளிக் பள்ளியின், 10ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளித்தாளாளர் சங்கீதா பாலசுப்ரமணியம், இயக்குனர் கதிர்வேல், முதல்வர் பிருந்தா ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்கள் பிரியா செந்தில், கபிலா விசாலாட்சி ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.