தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'வி தி லீடர்ஸ்' அமைப்பு உதவி

'வி தி லீடர்ஸ்' அமைப்பு உதவி

'வி தி லீடர்ஸ்' அமைப்பு உதவி


UPDATED : அக் 07, 2026 10:31 PM

ADDED : அக் 07, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 10:31 PM ADDED : அக் 07, 2026 08:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே, இரண்டு அரசு துவக்கப் பள்ளியில் உள்ள குழந்தைகள், மையத்திற்கு தேவையான காய்கறிகள், பிஸ்கட், உணவு தட்டுகள் ஆகியவற்றை 'வி தி லீடர்ஸ்' அமைப்பினர் வழங்கினர்.

காரமடை ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட மருதுார் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மம்பாளையம் புதுார், கே.காந்திநகர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில், குழந்தைகள் மையம் செயல்படுகின்றன. காரமடை பகுதியை சேர்ந்த 'வி தி லீடர்ஸ்' அமைப்பினர், இந்த இரண்டு குழந்தைகள் மையத்திற்கும், குக்கர், பிஸ்கட், உணவு தட்டுகள், காய்கறிகள், சர்க்கரை ஆகிய பொருட்களை வழங்கினர். அமைப்பின் நிர்வாகிகள் பாலாஜி உத்தம ராமசாமி, சங்கீதா, ஜெயதேவன், குமார், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us