UPDATED : நவ 08, 2026 06:33 PM
ADDED : நவ 08, 2026 06:28 PM
அ நிறம் | அளவு
காரமடை: காரமடை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு த.வெ.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவிற்கு காரமடை நகர செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்தார். இணை செயலாளர் சாதனா முன்னிலை வகித்தார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் 150 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகளை வழங்கினார். இதில் காரமடை நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
