தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நிற்கும் எஸ்கலேட்டர் பயணிகளுக்கு எதற்கு

நிற்கும் எஸ்கலேட்டர் பயணிகளுக்கு எதற்கு

நிற்கும் எஸ்கலேட்டர் பயணிகளுக்கு எதற்கு


ADDED : ஆக 16, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 04:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ரயில்வே ஸ்டேஷனில் 1ஏ நடைமேடையில் இருந்து வெளியே செல்ல பயன்படுத்தும் எஸ்கலேட்டர், அடிக்கடி நிறுத்தி வைக்கப்படுகிறது.

பயணிகள் அவதிப்படுகின்றனர். பயணிகள் விசாரணை மையத்துக்கு சென்று புகார் அளித்த பின்னரே இயக்கப்படுகிறது. இப்பிரச்னை அடிக்கடி நடப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us