/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளிக்கு... எந்த கடையில்... என்ன சலுகை?
/
தீபாவளிக்கு... எந்த கடையில்... என்ன சலுகை?
ADDED : அக் 11, 2025 09:50 PM
மிகப்பெரிய விற்பனை ஜோயாலுக்காசில் இந்த வருடத்தின், மிகப்பெரிய ஜூவல்லரி விற்பனை நடக்கிறது. தங்கம், வைரம், அன்கட் வைரங்கள், பிரஷ்ஸியஸ், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் என அனைத்து நகைகளின் செய்கூலி, சேதாரத்தின் மீது பிளாட் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
புதிய வடிவமைப்புகள் கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையில், 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்புகளில் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், சுடிதார் ரகங்கள், குர்த்தீஸ், ரெடிமேட் சர்ட்டுகள் குவிந்துள்ளன.
- வ.உ.சி., பார்க், கிராஸ்கட் ரோடு, சாய்பாபாகாலனி, ஆர்.எஸ்.,புரம்.
- 0422 - 238 0591, 0422 - 249 5460, 0422, 243 3671, 0422 - 230 0173, 0422 247 2870
கிராண்ட் சேல் பிரீமியர் பைன் லினன்ஸ், சிறந்த படுக்கை மற்றும் மேஜை துணிகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றதாகும். தீபாவளிக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த அதிரடி தள்ளுபடி ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. சிறப்பு விற்பனை வரும் 16ம் தேதி வரை தினமும் காலை 10 முதல், இரவு 7 மணி வரை,நடக்கிறது.
- பிரீமியர் மில்ஸ் அலுவலகம், ஆர்.ஆர். லேண்ட்மார்க், நவஇந்தியா ரோடு.
- 0422 - 715 0100
பலகாரத்துடன்... பிரியாணியும் இந்த தீபாவளியில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியில், ப்ரீ பக்கெட் பிரியாணி ஆர்டர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தீபாவளிக்கு பக்கெட் பிரியாணி ஆர்டர் செய்பவர்களுக்கு, சேலை மற்றும் வேட்டி இலவசமாக வழங்கப்படும். முதல் 2 ஆயிரம் புக்கிங் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். வரும் 18ம் தேதி வரை மட்டுமே.
- காந்திபுரம், நீலாம்பூர், சிங்காநல்லுார், ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம்.
- 77080 70999, 91500 07911
பார்க்காத கலெக்சன் நாபிள்ளா சில்க்சில், சாரதா சில்க்சின் தீபாவளி புதிய ரகங்கள் அணிவகுத்துள்ளன. எங்கும் பார்க்காத கலெக்சனை உங்கள் பட்ஜெட்டில் வாங்கலாம். அதிரடி தள்ளுபடியாக அனைத்து ஆடை ரகங்களுக்கும், 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ராஜ வீதி.
- 0422 - 239 6281, 98430 16610
நகை கண்காட்சி பி.எம்.ஜே.ஜூவல்லரியின் மிகப்பெரும் பிரைடல் மற்றும் 'ஹாப் சாரி' கண்காட்சி நடக்கிறது. ஒவ்வொரு ரூ.3 லட்சம் பர்ச்சேசுக்கும் இலவச தங்க நாணயத்தை பெறலாம். நகை கண்காட்சியை காலை 11 மணி முதல் பார்வையிடலாம். கண்காட்சி வரும் 13ம் தேதி வரை மட்டுமே.
- பி.எம்.ஜே., ஜூவல்லரி ஷோரும், ஆர்.எஸ்.புரம்.
- 87547 52220, 73977 20134
ஸ்வர்ண தீபாவளி போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின், ஸ்வர்ண தீபாவளி விற்பனையில், தங்கம் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் தள்ளுபடி, வைரம் கேரட்டுக்கு 75 கிராம் வெள்ளி இலவசம். பிளாட்டினத்திற்கு இரண்டு மடங்கு வெள்ளி இலவசம். ஆன்டிக் வெள்ளி பொருட்களுக்கு செய்கூலியில் 25 சதவீதமும், எம்.ஆர்.பி., வெள்ளி நகைகளுக்கு, 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
- ஒப்பணக்கார வீதி, போத்தீஸ் எதிரில்.
- 0422 - 354 7777
பேஷன் சரவெடி டிரெண்ட்சில் புத்தம் புதிய ரக ஆடைகளுடன், பேஷன் சரவெடி விற்பனை துவங்கிவிட்டது. விதவிதமான கலெக்சனை வாங்கலாம். பண்டிகைக்கால டிரெண்டிங் கலெக்சனை தவறவிடாதீர்கள். ரூ.3,499 ஷாப்பிங் செய்தால் டிராலி டிராவல் பேக், இயர் பட்ஸ், ஹெட்போன் என ஆச்சரிய பரிசுகைள வாங்கலாம்.
ஆச்சரிய பரிசு கஜானா ஜூவல்லரியின் தீபாவளி சிறப்பு விற்பனையில், அனைத்து விற்பனையிலும் ஆச்சரிய பரிசு வழங்கப்படுகிறது. தங்க நகைகளில் கிராமிற்கு ரூ.505 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வைரங்கள் மற்றும் செய்கூலி மீது, 20 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. அனைத்து நாட்களும் விற்பனை உண்டு. கார் பார்க்கிங் வசதி உண்டு.
- கிராஸ்கட் ரோடு.
- 0422 - 421 3900
'விடியெம்' சலுகைகள் தீபாவளியை, 'விடியெம்' அளிக்கும் சிறப்பு சலுகைகளுடன் கொண்டாடுங்கள். டஸ்கர் மல்டிடாஸ்கர் மிக்சருடன் ரூ.3,148 மதிப்புள்ள கெட்டிலும், டஸ்கர் பல்ஸ் காஸ் ஸ்டவ்வுடன், ரூ.2,355 மதிப்புள்ள கேஸ்ட் அயர்ன் தவா கிடைக்கிறது. குக்கர், ஸ்பைஸ் ஜார் என ஒவ்வொரு பர்ச்சேஸ் மீதும், நம்பமுடியாத பரிசுகளை அள்ளுங்கள்.
ஒரு லட்சம் வரை பலன்கள் டாட்டாவுடன் இணைந்து தீபாவளியை, ரூபாய் ஒரு லட்சம் வரை பலன்கள் பெற்று கொண்டாடலாம். பன்ச்.இவி ரூ.9.99 லட்சம் முதல் மற்றும் டியாகோ.இவி., ரூ.7.99 லட்சம் முதல் இன்றே புக் செய்யுங்கள். குறைந்தகால சலுகை வரும் 21ம் தேதி வரை மட்டுமே.
- குன் டாட்டா, எஸ்.ஜி.ஏ., மோட்டார்ஸ், டாபே ஆக்சஸ்.
நுாறு சதவீதம் மகிழ்ச்சி மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்சின் 100 சதவீத உண்மையான சலுகைகளில், நுாறு சதவீதம் மகிழ்ச்சியை பெறுங்கள். தங்கம், ஜெம்ஸ்டோன் மற்றும் அன்கட் நகைகளின் சேதாரத்தில், 30 சதவீதம் வரையும், வைரத்தின் மதிப்பில் 30 சதவீதம் வரையும் தள்ளுபடி பெறலாம். ஜீரோ சதவீத கழிவுடன் பழைய தங்கத்தை, எக்ஸ்சேஞ்ச் செய்யுங்கள். சலுகைகள் வரும் 31ம் தேதி வரை மட்டுமே.
- கங்கா, யமுனா, காவேரி தியேட்டர் எதிரில், 100 அடி ரோடு. பிரகாசம் பஸ் ஸ்டாப் எதிரில், ஒப்பணக்கார வீதி. திருவேங்கடசாமி ரோடு மேற்கு, ஆர்.எஸ்.புரம். - 95629 16916
பண்டிகைக்கு புதிய பைக் புதிய பைக் வாங்க இதுவே சரியான நேரம். ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் ரூ.74,039 மற்றும் டெஸ்டினிட்டி 125 ரூ.79,233 எக்ஸ்ஷோரும் விலையில் கிடைக்கிறது. ரூ.2,500 வரை எக்ஸ்சேஞ்சு ஆபர்கள் உண்டு. பிரத்யேக கார்ப்பரேட் ஆபர்கள் ரூ.3,200 வரையும், குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடியும் பெறலாம். முன்பணம், ரூ.1,999 முதல் ஆரம்பம்.
தனித்துவ சேலைகள் பட்டு உள்ளிட்ட பாரம்பரியமிக்க சேலைகளின், தனித்துவமிக்க கலெக்சனை, 'பிரசாந்தி'யில் வாங்கலாம். நுாற்றுக்கும் மேற்பட்ட ஆச்சரியமூட்டும் வெரைட்டிகள் உள்ளன. தீபாவளி சிறப்பு விற்பனையில் பிளாட் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. காலை 10 முதல், இரவு 9 மணி வரை ஸ்டோர் செயல்படும். ஆன்லைனிலும் சேலைகளை ஆர்டர் செய்யலாம்.
- டி.வி.சாமி ரோடு, காமாட்சி அம்மன் கோவில் எதிரே, ஆர்.எஸ்.புரம்.
- 90422 94655
தங்கத்துக்கு வெள்ளி தங்கமயில் தீபாவளி சிறப்பு விற்பனையில், ஒவ்வொரு 10 கிராம் தங்கத்துக்கும் 40 கிராம் வெள்ளி இலவசமாக வழங்கப்படும். வைர நகைகள் காரட்டிற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி உண்டு. சேமிப்பு திட்டத்தில் இணையும் அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்படும். சலுகைகள் வரும் 31ம் தேதி வரை மட்டுமே.
- ஒப்பணக்கார வீதி, கணபதி, குனியமுத்துார்.
- 1800 -889-7080
விழாக்கால சலுகை ஆம்பியர் நெக்சஸ், மேக்னஸ் கிராண்ட் ஸ்கூட்டர்களுக்கு, ரூ.17 ஆயிரம் வரை விழாக்கால சலுகை வழங்கப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்துள்ளது. -40 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை பரிசோதிக்கப்பட்ட பாதுகாப்பான பேட்டரி கொண்டுள்ளது.