ADDED : மார் 12, 2026 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சாய் செவிலியர் கல்லுாரியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு கல்லுாரி குழுமத்தலைவர் மனோகரன், செயலாளர் ராஜீவ், சந்தியா ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் அருணா பெண்களுக்கான சமத்துவம், உரிமைகள் குறித்து பேசினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் அன்னம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

