தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


UPDATED : அக் 11, 2026 12:08 AM

ADDED : அக் 11, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 12:08 AM ADDED : அக் 11, 2026 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெகமம்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை சேர்ந்தவர் கருப்பண்ணன், 50, போர்வெல் அமைக்கும் தொழிலாளி. இவருடன், 4 பேர் நெகமம் அருகே தேவணாம்பாளையத்தில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில் போர்வெல் சரி செய்ய வந்தனர்.

இந்நிலையில், போர்வெல் மோட்டாரை சரி செய்யும் போது, மின்சாரம் தாக்கி கருப்பண்ணன் துாக்கி வீசப்பட்டார். இதை தொடர்ந்து, சக பணியாளர்கள் இவரை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us