/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமிக்கு டார்ச்சர் :தொழிலாளிகள் கைது
/
சிறுமிக்கு டார்ச்சர் :தொழிலாளிகள் கைது
ADDED : நவ 28, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புளுநாயக்,25, கோவை, சிங்காநல்லுாரில் அறை எடுத்து தங்கி கட்டட வேலைக்கு சென்று வருகிறார். அதே பகுதியில், 17 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், புளுநாயக், 17 வயது சிறுமியை பின் தொடர்ந்து சென்று லவ் டார்ச்சர் கொடுத்தார்.
அவருக்கு உடந்தையாக, 17 வயது சிறுவனும் ஈடுபட்டார். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்தனர்.

