sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நவீன தொழில்நுட்பத்தில் ஒர்க் ஸ்டேஷன்கள்

 நவீன தொழில்நுட்பத்தில் ஒர்க் ஸ்டேஷன்கள்

 நவீன தொழில்நுட்பத்தில் ஒர்க் ஸ்டேஷன்கள்


ADDED : ஜூன் 05, 2026 03:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 03:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொ ழில்துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அலுமினியம் புரொபைல் ஒர்க் ஸ்டேசன்களை பிட்ச் அண்ட் லீட் நிறுவனம் வழங்கி வருகிறது. மாடுலர் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இவை, தேவைக்கேற்ப எளிதில் மாற்றியமைக்கக்கூடிய வசதியைக் கொண்டுள்ளன.

உயர்தர அலுமினியம் புரொபைல்கள், அதிக எடையைத் தாங்கும் திறனும், நீண்டகால பயன்பாட்டிற்கான உறுதியும் பெற்றுள்ளன. பணியாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இவை, உற்பத்தித் திறனை பல மடங்கு உயர்த்த உதவுகின்றன. அசெம்பிளி, பேக்கிங், இன்ஸ்பெக்சன் மற்றும் ப்ளோ ரேக் வசதிகளுடன் கூடிய பல்வேறு ஒர்க் ஸ்டேசன்கள் உள்ளது.

மேலும், தொழில்துறை உதிரிபாகங்கள் மற்றும் ஆட்டோமேஷன் தீர்வுகளில் சிறப்பு கவனம் செலுத்தும் பி2பி சோர்சிங் மற்றும் வர்த்தக நிறுவனமாகவும் உள்ளது. எம்.ஐ.எஸ்.யு.எம்.இ., நிறுவனத்தின் லீனியர் கைட்வேக்கள், பால் ஸ்க்ரூக்கள், கப்பிளிங்ஸ் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் உள்ளிட்ட உயர்தர தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. துல்லியமான பொறியியல் வடிவமைப்பு, உற்பத்தித் திறனுக்கான உத்தரவாதம் மற்றும் நம்பகமான சேவைகளை வழங்குவதில் பிட்ச் அண்ட் லீட் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

- பிட்ச் அண்ட் லீட்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us