sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சமூகநலத்துறையில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

/

சமூகநலத்துறையில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சமூகநலத்துறையில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சமூகநலத்துறையில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : அக் 16, 2025 08:53 PM

Google News

ADDED : அக் 16, 2025 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழகஅரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பதவி - மைய நிர்வாகி (Center Administrator), பதவி - முதுநிலை ஆலோசகர் (Senior Counselor) , பதவி - வழக்கு பணியாளர் (Case worker) , தகவல் தொழில் நுட்ப பணியாளர் (Information technician) , பாதுகாவளர் (Security) , பல் நோக்கு உதவியாளர் (Multi purpose helper) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களும் முழுவிபரங்களும்கோவை மாவட்ட இணையதள முகவரி https://coimbatore.nic.in யில் உரிய படிவம், பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக பழைய கட்டட தரை தளம் கோவை - 641018 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். 0422- 2305126 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us