/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கத்தில் தனித்துவத்தை வாங்கலாம்
/
தங்கத்தில் தனித்துவத்தை வாங்கலாம்
ADDED : டிச 19, 2025 05:11 AM

கோ வையில் எங்கும் கிடைக்காத அரிய தங்க நகை கலெக்சனை மெஜஸ்டின்ஜூவல்ஸ்'ல் வாங்கலாம். தனித்துவ டிசைனில், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மற்ற நகைகடைகளில் விரும்பிய நகையை வாங்க, கடையின் மொத்த கலெக்சனையும் பார்க்க வேண்டும். மெஜஸ்டினில் பார்த்தவுடன், மனதிற்கு பிடிக்கும் ஏராளமான கலெக்சன்கள் உண்டு.
ராஜஸ்தானி பாணியில் வடிமைக்கப்பட்ட மெஜஸ்டின் ஜூவல்ஸ்- ன் இன்டிரியரே வாடிக்கையாளரை கவர்ந்துவிடும். இங்கு வந்தால், நிச்சயம் நகை வாங்காமல் போகமாட்டார்கள். ரேஸ்கோர்ஸ் ஸ்டோரில் திருமணத்திற்கான பிரத்யேக கலெக்சன்கள் ஏராளமாக உள்ளது. வித,விதமான கான்சப்டுகளில் ஆண்டிக் ஜூவல்லரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிராஸ்கட் ரோட்டில் மூன்றாவது கிளை விரைவில் துவங்கப்படவுள்ளது. டிசம்பர் கோல்டன் டீல் சிறப்பு தள்ளுபடியாக தங்க ஆபரணங்கள் சவரனுக்கு, ரூ.2 ஆயிரத்து 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இச்சலுகை வரும் டிச., 31ம் தேதி வரை மட்டுமே. செய்கூலி, சேதாரம் இல்லாமல் தங்க ஆபரணங்கள் வாங்க மெஜஸ்டின் தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள்.
- மெஜஸ்டின் ஜூவல்ஸ், பெரிய கடை வீதி, டவுன்ஹால். மற்றும் ரேஸ் கோர்ஸ், கோயம்புத்தூர்.- 88380 03441, 82007 79955

