UPDATED : அக் 14, 2026 07:33 PM
ADDED : அக் 14, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
உடுமலை: மடத்துக்குளம் பாப்பாங்குளத்தைச்சேர்ந்த மிதுன்,24.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை, பாப்பாங்குளத்திலுள்ள சலுான் கடையில் இருந்த போது, சாமராயப்பட்டி பிரிவைச்சேர்ந்த யோகராஜ் கேசவன், முன்விரோதம் காரணமாக அவரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மிதுன் கொடுத்த புகாரின் பேரில், குமரலிங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
